“Protect” –

குழு ஆயூள் காப்புறுதித்

திட்டமாகும்

ஓரே காப்புறுதித்திட்டத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு

காப்புறுதிச் சேவையின் அரசன் ஸ்ரீ லங்கா இன்ஷ{வரன்ஸ்ää உங்கள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே திட்டத்தின் கீழ் கவர்ச்சிகரமான பாதுகாப்பை வழங்கும் திட்டமே “Protect” குழு ஆயுள் காப்புறுதித்திட்டமாகும்

ஸ்ரீ லங்கா இன்ஷ{வரன்ஸ் “Protect” குழு ஆயுள் காப்புறுதித்திட்டத்தின் நன்மைகள்

  • அனைத்து ஊழியர்களும் ஓரே காப்புறுதித்திட்டத்தின் கீழ் நன்மையடையலாம்
  • குறைந்த மாதாந்த கட்டணத்தில் அதி உயர் பாதுகாப்பு
  • குறைந்தபட்ச ஆவணங்கள்
  • ஊழியர்களை ஊக்குவிக்க முடிவதுடன் தொழில் தருனர் மீதான ஈர்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த முடியும்

ஸ்ரீ லங்கா இன்ஷ{வரன்ஸ் “Protect” குழு ஆயுள் காப்புறுதித்திட்டத்தின் அனுகூலங்கள்

  • காப்புறுதிதாரருக்கு ஆயுள் காப்பீட்டுடன் திடீர் விபத்து காப்பீடும் வழங்கப்படும்
  • முழுவதுமான மற்றும் நிரந்தரமான அங்கவீனம் ஏற்படுமிடத்து காப்பீடு பெற முடியும்
  • பகுதி அளவிளான நிரந்தர அங்கவீனங்களுக்கு காப்புறுதிதாரர் பிரதிலாபம் அடையளாம் (விபத்தின் போது)
  • காப்புறுதிதாரருக்கு பாராதூரமான சுகவீனம் ஏற்படுமிடத்து காப்பீடு பெற முடியும்

“Protect” குழு ஆயுள் காப்புறுதித்திட்டத்தை உங்கள் நிறுவனத்தின் தன்மைக்கேற்ப பின்வரும் மூன்று திட்டங்களின் கீழ் உங்கள் நிறுவனத்தின் ஊழியர்களுக்காகப் பெற்றுக்கொள்ள முடியும்.

காப்புறுதித்திட்டம் குறைந்தபட்ச கட்டணம் ஆயூள் காப்பீட்டுப்பெறுமதி
Protect Premier மாதாந்தம் ரூபா 1,000/- தொடக்கம் ரூபா மில்லியன் 2.5*
Protect Supreme மாதாந்தம் ரூபா 500/- தொடக்கம் ரூபா 900,000/-*
Protect Super நாளாந்தம் ரூபா 5/- தொடக்கம் ரூபா 400,000/-*

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது

ஏன் இலங்கைக் காப்புறுதியை என் காப்புறுதிப் பங்காளராக நான் தேர்ந்தெடுக்க வேண்டும்?

இலங்கைக் காப்புறுதியானது இலங்கையின் காப்புறுதித்துறையின் முன்னோடியாகத் திகழ்வதுடன் 55 ஆண்டுகள் வரலாற்றையும் கொண்டுள்ளது.அரசின் உதவியுடன் இயங்கும் இந் நிறுவனம் அதன் மூலம் உறுதி மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை பெற்றுள்ள அதே வேளை, மிகுந்த அனுபவம் மிக்க தொழினுட்ப அறிவுத் தளத்தையும் கொண்டுள்ளது.ரூ.77.8 பில்லியன் பெறுமதியான ஆயுள் நிதியம் மற்றும் ரூ. 167.8 பில்லியன் பெறுமதியான சொத்து தளம் ஆகியவை இத் தொழிற்றுறையில் வேறு எவராலும் இணைசொல்லப்பட முடியாத புகழினைத் தந்துள்ளன.

முகவர் ஒருவருடன் உரையாட

துரித எண்கள்: +94 11 235 7357
துரித எண்கள்: +94 11 735 7357
துரித எண்கள்: +94 11 535 7357
துரித எண்கள்: +94 11 435 7357

      துரித விசாரணை