பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா வைத்திய காப்புறுதி ஒப்பந்தம்

பாரிய மற்று உறுதியான தேசிய காப்புறுதியாளரிடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி

“சுரக்ஷா” என்பது ஐந்து வயது தொடக்கம் பத்தொன்பது வயது வரையிலான மாணவர்களுக்கான இலவச வைத்திய காப்புறுதி ஒப்பந்தமாகும். கல்வி அமைச்சியினால்; அறிமுகப்படுத்தப்பட்ட இக்கொள்கை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும். இலங்கை “தேசத்தின் பிள்ளைகளை என்றும் காப்போம்” எனும் கருப்பொருளைக் கொண்டுள்ள இவ்வொப்பந்தத்தின் நோக்கம் இலங்கையில் பிள்ளைகளின் மனஇ உடல் நலத்தை உயர் நிலையில் பேணும் வகையில் செயற்படுவதாகும்.

இவ்வைத்திய காப்புறுதி ஒப்பந்தம் நோய்வாய் படுதல் விபத்துக்குள்ளாதல்இ மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களுக்கு மாணவர்கள் முகம் கொடுக்க உதவூம் எவ்வாறான பொருளாதார நிலையிலும் எவ்விதமான உடல் நல குறைபாடுகள் வருமிடத்தும் அத்தடங்கள்களை வென்று கல்வியை தொடர மாணவர்களுக்கு உதவூம்.

 

முதன்மை நலன்கள்

  • ஒரு வைத்தியசாலை அனுமதிக்கு ரூபாய் 100,000 காப்புறுதிக் காப்பீட்டுக்கு அமைவாக ஒரு வருடத்திற்கு ரூபாய் 200,000 காப்புறுதிக் காப்பீடு
  • அரச வைத்தியசாலையொன்றில் அனுமதிக்குமிடத்து 30 நாட்கள் வறையிலான ரூபாய் 1இ000 நாளந்த கொடுப்பனவூம் வைத்தியசாலையினால் வழங்கப்படாத மருத்துகள்ஃ பரிசோதனைகளுக்கான ரூபாய் 10,000 கொடுப்பனவூ
  • புற்று நோய்இ இருதிக் குட்ட சிறு நீரகம் செயலிழப்புஇ ஸ்கிலியரோஸின் பெருக்கம்இ முக்கிய உறுப்பு மாற்றுச் சிகிச்சைஇ பாரிசவாதம்இ பார்வை இழத்தல் மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்கள் என்பன ஏற்படுமிடத்து வெளிக்கள வைத்திய செலவீனக் காப்பு ரூபாய் 10,000
  • மாணவர்களுக்கான ரூபாய் 100இ000 விபத்துக் காப்புறுதிக்காப்பு
  • ஒரு வருடத்திற்குள் பெற்றௌர்களுள் ஒருவரின் மரணத்திற்கான ரூபாய் 75,000 கொடுப்பனவூ
  • மாணவருக்கான பூரண அல்லது பகுதி அங்கவீனத்திற்கான காப்பீடு

மேலதிக விபரங்கள்இ நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை அறிவதற்கு தயவூ செய்து கல்வி அமைச்சிக்கும்இ இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை பார்க்கவூம். (இணையம்)

      துரித விசாரணை