இணையவழிச் சேவைகள்

அறிவுறுத்துநர் நுழைபுலம்

GARAGE REGISTRATION

செய்தியளிப்பு

இலங்கைக் காப்புறுதியின் உலகிற்கு
வரவேற்கின்றோம்

காப்புறுதித்துறையின் முன்னோடியான இலங்கைக் காப்புறுதியானது நாட்டின் அதிகூடிய தொழினுட்ப அறிவைப் பெற்றுக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் நிதியியல் உறுதிப்பாடு மற்றும் உறுதிமிக்க மீள்-காப்புறுதி ஏற்பாடுகள் ஆகியவை, இலங்கையின் காப்புறுதித்துறையில் பல வரலாற்று மைற்கற்களைப் பதித்துள்ளன. அதிகூடிய மீட்டெடுப்பான ரூ.39.5 பில்லியன் செலுத்தியமை மற்றும் ஆயுள் கொள்கை வைத்திருப்போருக்கு ரூ.5.4 பில்லியன் அளவான பாரிய போனஸ் அறிவித்தமை அவற்றில் சிலவாகும்

மேலும் வாசிக்க
ஒரு மீட்டெடுப்புடனான உதவி தேவை

பணம் தேவைப்படும் வேளையில் உங்களுக்கு எவ்வித சிக்கல்களுமின்றி மீளப் பெறும் செயன்முறை இருப்பதை உறுதிப் படுத்துவது எம் கடமை ஆகும். பாதையின் ஒவ்வொரு அடிச்சுவட்டிலும் உங்களுக்கு உதவி செய்வதற்காகவே நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.

 

எம் தொடர்பு
விசுவாசப் பரிசுகள்

நீங்கள் ஒரு மோட்டார் பிளஸ் ஒருங்கிணைந்த கொள்கை வைத்திருப்பவராயின் எங்களின் துணைவர் அலுவலகங்களுக்குச் சென்று உங்கள் மோட்டார் பிளஸ் ஒருங்கிணைந்த அட்டையை காண்பிப்பதால் விசுவாசப் பரிசுகளை அனுபவிக்கலாம்.

 

மேலும் வாசிக்க
ஆயுள் காப்புறுதி

இலங்கை காப்புறுதி லைஃப் ஆனது காப்புறுதித் தொழிற்றுறையில் ரூ. 60 பில்லியன் பாரிய ஆயுள் நிதியுடன் மற்றும் ரூ.132 பில்லியன் பாரிய சொத்துகளுடன் உங்களது வருமானம் மற்றும் வாழ்வுப்பாணி ஆகியவற்றிற்கு ஏற்ற வண்ணம் ஆயுள் காப்புறுதித் திட்டங்களின் ஒரு வரிசையை தருகின்றது.

மோட்டார் காப்புறுதி

இலங்கைக் காப்புறுதி மோட்டார் பிளஸ் ஆனது வீதியிலெதிர்வுகூற முடியாத நிகழ்வுகளை எதிர்கொள்வதற்காக, ஒருங்கிணைந்த மோட்டார் காப்புறுதித் தீர்வுகளை தருகின்றது. தனியாரிலிருந்து வர்த்தக வாகனங்கள் வரையான ஒரு வாகன வரிசையை எம் கொள்கைகள் காக்கின்றன.

பயணக் காப்புறுதி

இலங்கைக் காப்புறுதி க்ளோப் ட்ரொட்டர் ஆனது பயணிக்கும் வணிகர்கள், மாணவர்கள் மற்றும் உல்லாசப்பிரயாணிகள் ஆகியோருக்கு, பயண ஆரம்பத்திலிருந்து முடிவு வரை இடம்பெறக்கூடிய பல்வகை நெருக்கடிகளுக்கு காப்பு வழங்குகிறது.