விருதுகள்

ISO தரச் சான்றிதழ்

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் சிறப்பு மிக்க ISO 9001:2015 தரம் சார்ந்த தர நியமத்துக்கு இணங்கியொழுகுவதாக என சர்வதேச கட்டளைகள் தாபனத்தினால் சான்றுபடுத்தப்பட்டுள்ளது. இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகமும், அதன் அனைத்துக் கிளைகளும் 2018 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்ட சான்றுபடுத்தப்பட்ட முதலாவது கண்காணிப்பு கணக்காய்வுடன் இணைந்த விதத்தில் ISO 9001:2015 தர நியமத்தை நிறைவேற்றி வைத்துள்ளன.

நித்திய பராமரிப்பில் அசைக்க முடியாத நம்பிக்கை

ஸ்ரீலங்கா இன்ஷு ரன்ஸ் மீதான உங்களது நல்லுறவு, நம்பிக்கை மற்றும் அன்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், Brands Finance மூன்று மதிப்புமிக்க விருதுகளை எங்களுக்கு வழங்கியுள்ளது.

 

தேசிய தர விருதுகள்

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் தேசிய தர விருதுகள் 2019 நிகழ்வில் பாரிய அளவிலான சேவை வழங்குனர் வகைப்படுத்தலின் கீழ் அதி சிறந்த செயலாற்றுகைக்கான பாராட்டுதல் சான்றிதழைப் பெற்றுக் கொண்டுள்ளது.