கூட்டாண்மை முகாமைத்துவ அணி

திரு சந்தன எல் அலுத்கம
தலைமை நிறைவேற்று அதிகாரி
திரு. அளுத்கம இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக 2018 ஆம் ஆண்டில் கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். அவர் காப்புறு...
திரு. ஆலோக ஜயவர்தன
தலைமை தகவல் அதிகாரி
திரு. ஆலோக்க ஜயவர்தன தகவல் தொழில்நுட்பம், ERP மற்றும் நிறைவேற்று கருத்திட்ட முகாமைத்துவத் துறைகளில் தொழில்சார் அதிகாரியாக இருந்து வருவதுடன், தொலைத் தொ...
திரு. பிரியந்த பெரேரா
தலைமை அதிகாரி - பொதுக் காப்புறுதி
தொழிற்துறையில் 35 வருடசேவையைக் கொண்ட  திரு. பெரேரா, பொது - காப்புறுதி  வணிகத்தில் நீண்ட காலமாகத் தொழில்புருந்துவரும் தொழில்சார்நிபுணராவார்.  அவர் 1985...
திரு. தயாரத்ன பெரேரா
பதில் தலைமை அதிகாரி – ஆயுள் காப்புறுதி
பிஎஸ்சி (சிறப்பு), FCII, வணிக நிர்வாகத்தில் டிப்ளோமா, பட்டய காப்புறுதியாளர், MBA (USJ), ANZIIF (சிறப்பு உறுப்பினர்), CIP
திரு. மாலக பண்டார
பதில் பிரதம நிதி அலுவலர்
BSc - கணக்கீடு (சிறப்பு), FCA, MBA (கொழும்பு)
திருமதி பி ஏ ருவனி தர்மவர்தன
பிரதிப் பொது முகாமையாளர் – இணங்குவித்தல் மற்றும் இடர்நேர்வு
LLB (Hons), Attorney-at-Law, MBA, ACISI
வைத்தியர் (திருமதி) ஷெரிகா பர்ணாந்து
பிரதிப் பொது முகாமையாளர் - மருத்துவம்
எம்பிபிஎஸ் (இலங்கை), MSc சமூக மருத்துவம் (இலங்கை), ACII (UK), MRCGP (INT) (UK)
திரு. லலித் டி சில்வா
விநியோகத் தலைவர் - பொது
நிதி மற்றும் வணிக நிர்வாகத்தில் பட்டப் பின் படிப்பு,  MBA
திரு.ரோஹித அமரபால
பிரதிப் பொது முகாமையாளர் - மனித வளங்கள் மற்றும் ஊழியர் உறவுகள்
FIPM (SL), FCIM (UK), MBA (மேற்கு சிட்னி பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா)
திருமதி நாமலி சில்வா
பிரதிப் பொது முகாமையாளர் - சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் (ஆயுள்)
MCIM (UK), பட்டய சந்தைப்படுத்துனர், சந்தைப்படுத்தலில் தொழில்சார் டிப்ளோமா -  CIM, ACIB (UK), MBA
திரு. சமிந்த குணசிங்க
பிரதிப் பொது முகாமையாளர் – நிர்வாகம்
BB முகாமைத்துவம் (கணக்கீடு) விசேடம் (சிறப்பு), FCA, ACMA, MBA – நிதி