திவி திலின பாதுகாப்புத் திட்டம்

திவி திலின பாதுகாப்புத் திட்டம் என்றால் என்ன?

நிலையான கட்டுப்பணங்களின்  மூலம்  உங்கள் வாழ்க்கையில் முதலீடு செய்வதைத் தடுக்க வேண்டாம். திவி திலின பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல், முதிர்ச்சியின் போது முழுமையான பாதுகாப்பு மற்றும் அதிக போனஸ் வழங்கும் நெகிழ்வான கட்டணத் திட்டங்களைக் கொண்ட தனித்துவமான ஆயுள் காப்பீட்டுத் தீர்வு.  வேகமாக வளர்ந்து வரும் உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, திவி திலினா எந்த வருமான நிலை அல்லது நிதி அர்ப்பணிப்பை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஒரு விரிவான பாதுகாப்புத் திட்டத்தை உறுதி செய்வதற்காக பல பல நன்மைகள் மற்றும் காப்புறுதி வரம்பை விரிவாக்க முடியும்.

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
கட்டுபடியாகும் தன்மை

காப்புறுதிப் பத்திரத்தின் காலம்: 5 தொடக்கம் 40 வருடங்கள் வரையில்

தவணைக் கட்டண கொடுப்பனவு முறைகள்

பெருமளவுக்கு நெகிழ்ச்சித்தன்மையுடன் கூடிய தவணைக் கட்டண முறைகள் (மாதாந்தம், காலாண்டுக்கொரு முறை, ஆண்டுக்கு இரு முறை அல்லது வருடாந்தம்)

உயர் அளவிலான போனஸ் கொடுப்பனவுகள்

வருடாந்தம் பிரகடனப்படுத்தப்படும் போனஸ் கொடுப்பனவுகளுக்கான மேலதிக தகைமையுடன் உயரளவிலான போனஸ் கொடுப்பனவுகள்

மேலதிக பாதுகாப்புக்களுடன் விரிவாக்கிக் கொள்ளக் கூடியது

கடும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு, மருத்துவமனையில் சேர்க்கும் போது பாதுகாப்பு, வாழ்க்கைத் துணைக்கான காப்புறுதி போன்ற மேலும் பல விடயங்களைக் கொண்ட உயரளவிலான பாதுகாப்புக்கான மேலதிக காப்புறுதிகளுடன் இணைந்த விதத்தில் விரிவாக்கப்படக் கூடியது

மரணத்தின் போது வழங்கப்படும் நட்டஈடு

சார்ந்திருப்பவர்களுக்கு மரணத்தின் போது வழங்கப்படும் நட்டஈடு ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பு மற்றும் கூட்டு போனஸ் கொடுப்பனவுகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இருந்து வரும்

நெகிழ்ச்சித் தன்மை

உங்கள் வாழ்க்கைத் துணையையும் சார்ந்திருக்கும் ஐந்து பிள்ளைகளையும் மருத்துவமனை அனுகூலங்களில் உள்ளடக்கிக் கொள்ளும் விதத்தில் நெகிழ்ச்சித் தன்மையைக் கொண்டுள்ளது

தகைமை
  • திவி திலின காப்புறுதித் திட்டத்தில் சேர்ந்து கொள்வதற்கு 18 தொடக்கம் 65 வயது வரையிலான வயது வந்தவர்கள் தகுதியுடையவராவார்கள்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்